இந்தியா மீது படையெடுத்த அந்நியர்கள் என்ற வரிசையில் தாக்கப்படும் மன்னர்களில் முகமது கோரியும் ஒருவர். இவர் மத ரீதியாக நாடுகளைக் கைப்பற்றினாரா, இல்லை நாடாளும் ஆசையில் கைப்பற்றினாரா என்பதை இவரது ஆரம்ப கால வரலாற்றை படித்தாலே எளிதில் தெரிந்து கொள்ளலாம்.ஆப்கனில் உள்ள கோரியில் பிறந்த இவரது இயற் பெயர் முகம்மது மட்டுமே. கோரியில் பிறந்ததால் முகமது ...
டெல்லி மன்னன் பிருத்விராஜுக்கும், முகமது கோரிக்கும் இடையே நடைபெற்ற போரை சித்தரிக்கும் ராம்ராட் பிருத்விராஜ் திரைப்படத்தின் கதை உண்மையா என பார்க்கலாம்.பிருத்விராஜின் இறப்பிற்கு பிறகு சுமார் 400 ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட பிருத்விராஜ் ரசோ என்ற கற்பனை இலக்கியத்தின் தழுவல் தான் இந்த திரைப்படம். படத்தில் காட்டப்பட்டுள்ள பல தகவல்கள் வரலாற்றுக்கு முரணானது என பெரும்பலான ...
பிருத்விராஜன் என்றாலே, ஜெயச்சந்திரனின் மகளை காதலித்து திருமணம் செய்ததால், ஜெயச்சந்திரனுக்கு எதிரியானன் என்பதாக பள்ளிக்கூட வரலாற்று பாட நூல்களில் கூட எழுதப்பட்டுள்ளது. பிருத்விராஜ் ரசோ நூலில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த தகவல்கள் சமகால வரலாற்று நூட்கள் எதிலும் இல்லை. எனவே இந்தக் காதல் தான் இரு மன்னர்களுக்கும் இடைய பகை மூல காரணம் என்பதே கட்டுக்கதை.பிருத்விராஜ் சவுகான் ...
வரலாற்று அவதூறுகள் துப்பாக்கியை விட மிக மோசமான ஆயுதங்கள் ஆகும். பண்டைய முஸ்லீம் ஆட்சியாளர்கள், ஆன்மீக வாதிகள் மீதான அவதூறுகள் திட்டமிட்டு பரப்பப்பட்டு, அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைவது நிச்சயம் தடுக்கப்படவேண்டும். அதில் ஒன்று தான் ராணி சம்யுக்தை பற்றிய கதைகள்.டெல்லியின் கடைசி ராஜபுத்திர மன்னன் பிருத்விராஜ் சவுகானின் மனைவி சம்யுக்தையையும், முஸ்லீம் ஆட்சியாளர்களான ...
பத்மாவத் என்ற பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படத்தில் அலாவுதீன் கில்ஜியின் வரலாறு என்று கூறி பல அவதூறுகள் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் விரிவாக ஆராயலாம். படத்திற்கு செல்லலாம்.ராணி பத்மாவதி மீது காதல் கொண்டு அலாவுதீன் கில்ஜி, சித்தூரையே அழித்ததாகவும், அப்பாவி பெண்கள் தீக்குளித்து மாண்டதாகவும் சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்ட பத்மாவதி, திரைப்படத்தின் கதை முழுக்க முழுக்க கட்டுக்கதையே ...
அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் வைப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பே அலாவுதீன் கில்ஜி மேற்கொண்ட, நடவடிக்கைகள், அவரது சிந்தனைகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.ஒரு முறை தனது அறையில் ஆழ்ந்த யோசனையில் இருந்த அலாவுதீன் கில்ஜியிடம், என்ன யோசித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில், இறைவன் எவ்வளவோ மனிதர்களை படைத்திருந்தாலும், அவர்களில் பெரும் பகுதியினருக்கு ...
இன்று பூரண மதுவிலக்கு என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்பட்டிருந்போம். ஆனால் எங்கும் பூரண மதுவிலக்கு கிடையாது. மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலம் என்பார்கள். ஆனால், உயர்குடியினர், பணக்காரர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் மது விற்பனை செய்யப்படும் என அறிவிப்பார்கள். நம் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களே மது ஆலைகளை நடத்தி, அதன் ...
இன்று நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக, குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு எதிராக குழந்தைகளுக்கு எதிராக எத்தனையோ பாலியல் குற்றங்கள் நாள்தோறும் நடந்து கொண்டிருக்கிறது. குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அரபு நாட்டு தண்டனை வழங்க வேண்டும் என்றெல்லாம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆனால் ஒரு காலத்தில் நம் இந்திய நாட்டிலேயே பாலியல் ...
அலாவுதீன் கில்ஜியை மதவெறி பிடித்த முஸ்லீம் மன்னர் என ஒரு புறமும், ஒழுங்கக் கெட்ட முஸ்லீம் மன்னர் என மறுபுறமும், வரலாறு என்ற பெயரில் அவதூறு நெருப்பை பற்ற வைக்கின்றனர். உண்மையில் அலாவுதீன் கில்ஜி, இஸ்லாத்தை எப்படி பார்த்தார், அதனை பின்பற்றினாரா என்பதை அறிந்தால், ஆச்சர்யம், சுவாரஸ்யம் அதிகரிக்கும். உண்மையில் அலாவூதீன் கில்ஜி யதார்த்த மனிதராக ...
மங்கோலிய சாம்ராஜ்யம் முடிவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர் அலாவுதீன் கில்ஜி. உலகத்தையே வென்ற மங்கோலியர்களின் வீரம், போர் தந்திரங்கள் எதுவும் அலாவுதீன் கில்ஜியிடம் எடுபடவில்லை.அடுத்தடுத்த 2 போர்களில் அலாவுதீன் கில்ஜியிடம் தர்ம அடி வாங்கிய மங்கோலியர்கள் சரியான நேரத்தை பார்த்து 3வது போரை தொடங்கினர்.போர்க்களத்தில் எதிரிகளை வெட்டிச்சாய்ப்பவன் வீரன், தன்னை விட எதிரியின் பலம் ...










