40 ஆண்டுகளுக்கு பிறகு துருக்கியில் திரும்பும் அமைதி!

துருக்கியின் மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் குர்து இன மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலனவர்கள் இஸ்லாமியர்கள். எனினும் அங்கு தனி நாடு கேட்டு 40 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இவர்களின் தலைவர் அப்துல்லா ஓக்கலான். இவர் 1999 ஆம் ஆண்டு…

காசா இனப்படுகொலை – இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பிப்பு!

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக அறிவித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. காசா மீது ஓராண்டிற்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வருவது போர் அல்ல இனப்படுகொலை என கடும் எதிர்ப்பு குரல்கள் எழுந்து…

ஈரான் ஐ.நா. தூதருடன் எலான் மஸ்க் திடீர் சந்திப்பு!

ஐ.நா.விற்கான ஈரான் தூதரருடன் எலான் மஸ்க் சந்திப்பு… தெஹ்ரான் -வாஷிங்டன் இடையிலான பதற்றத்தைக் குறைக்க பேச்சுவார்த்தை… காசா மற்றும் லெபனானைத் தொடர்ந்து இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் ஈரானை குறிவைத்து வருகின்றன. அதேபோல் லெபனானைத் தொடர்ந்து ஈரான் இஸ்ரேலுக்கு கடும் பதிலடி கொடுத்து…

இஸ்ரேல் இனப்படுகொலையை நிறுத்த வேண்டும் – சவூதி இளவரசர் எச்சரிக்கை!

சவூதியின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை இனப்படுகொலை என கண்டித்துள்ளார். காசா மற்றும் லெபனான் மீது போர் தொடங்கியதில் இருந்து முதன் முறையாக சவூதி இளவரசர் இஸ்ரேலை கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக இனப்படுகொலை…

ஈரான் பேங்க் கார்டுகளை இனி ரஷ்யாவிலும் பயன்படுத்தலாம்!

உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி பரிவர்த்தனைகளை கண்காணிக்கும் சர்வதேச நிதி அமைப்பான SWIFT-யில் இருந்து, 2018 ஆம் ஆண்டு முதல் ஈரான் வங்கிகள் விலக்கப்பட்டுள்ளன. இதனால், அந்நாடு வெளிநாட்டு வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கை இழந்தது. அடுத்ததாக உக்ரைன் மீது போர்…

ஏமாத்து வேலைகள் போதும் – இஸ்ரேல் பிரதமரை கடுமையாக சாடிய எதிர்க்கட்சித் தலைவர்!

கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஹிமாஸ் அமைப்பு நடத்தியதாக கூறப்படும் தாக்குதல் குறித்தும், அதில் உயிரிழந்தவர்கள் குறித்தும் மாநில அளவிலான விசாரணைக்குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என தேசிய ஒற்றுமைக் கட்சித் தலைவர் பென்னி காண்ட்ஸ் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள்…

“போர் நிறுத்தத்திற்கு முன்மொழியவில்லை” – ஹிஸ்புல்லா செய்தி தொடர்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

போரை நிறுத்த வேண்டும் என்ற எந்த முன்மொழிவையும் போராட்டக்காரர்கள் விடுக்கவில்லை என்றும், நீண்ட போரை நடத்த தேவையான ஆயுதங்கள் தங்களிடம் கையிருப்பு இருப்பதாகவும் ஹிஸ்புல்லா அமைப்பின் செய்தி தொடர்பாளர் மொஹெட் அஃபிஃப் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். லெபனானில் கடந்த 6 வாரங்களாக…

ஈரான் – ஈராக் இடையே முக்கிய ஆலோசனை – எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன?

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் காசா, லெபனானைத் தொடர்ந்து ஈரான் மீதும் தனது தாக்குதல்களை கட்டவிழ்ந்துவிட்டு வருகின்றன. காசா மற்றும் லெபனானில் இஸ்ரேல் ராணுவம் மனித உரிமை மீறல்களில் அப்பட்டமாக ஈடுபட்டு வருகிறது. இதனை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளும் கண்டும்,…

டொனால்ட் டிரம்பிற்கு போன் செய்த பாலஸ்தீன அதிபர் – என்ன சொன்னார் தெரியுமா?

பாலஸ்தீன அதிகார சபையின் அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் தொலைபேசியில் பேசிய டொனால்ட் டிரம்ப் போரை நிறுத்துவேன் என வாக்குறுதி அளித்துள்ளார். அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்பிற்கு உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நேற்று பாலஸ்தீன…

அமரன் படத்தை தடை செய்யக்கோரி எஸ்டிபிஐ போராட்டம்!

முஸ்லிம்கள் மீது வெறுப்பை கக்கும் அமரன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி, இன்று SDPI கட்சி சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் அமரன் திரைப்படமானது, முஸ்லிம்களை தேச விரோதிகள், குறிப்பாக காஷ்மீர் மக்களை பயங்கரவாத…

You Missed

Free Play Real Prizes Bingo Australia

  • By
  • July 8, 2026
  • 9 views

Cashback Online Casino

  • By
  • July 8, 2026
  • 8 views

Casino Slot Online Free Ireland

  • By
  • July 8, 2026
  • 12 views

Safest Online Casino Sites

  • By
  • July 8, 2026
  • 9 views

Jackpot Cash Casino Bonus Codes 2026

  • By
  • July 8, 2026
  • 8 views