ஐ.நா. அகதிகள் அமைப்புக்கு வழங்கி வந்த நிதியை, அமெரிக்காவும், இஸ்ரேலும் நிறுத்தியுள்ளன. அந்த அமைப்புக்கு தொடர்ந்து கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த அமைப்பு, பாலஸ்தீனியர்களுக்கு உணவு, மருத்துவம், கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்கி வருகிறது.இந்தச் சூழ்நிலையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், அயர்லாந்து, சுமார் 20.8 மில்லியன் ...

காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையிலும், ஆக்கிரமிப்பு வீரர்களின் மரணங்கள் தொடர்ந்து வருகின்றன. காசாவில் இருந்து முற்றிலுமாக ஆக்கிரமிப்பு வீரர்கள் வெளியேற வேண்டும் என ஹமாஸ் வலியுறுத்தி வந்த நிலையில், தொடர்ந்து மக்களை கண்காணிக்கும் நோக்கில், உயர்மட்ட கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் போன்ற நடவடிக்கைகளில் ஆக்கிரமிப்பு படைகள் ஈடுபட்டு வந்தன.இந்த சூழலில் அங்கு ...

போர்க்குற்றவாளி பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. முன்னதாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்காவும், இஸ்ரேலும் வெளியேறின. இந்நிலையில், ஐசிசி எனப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரிகளுக்கு எதிராக தடை உத்தரவுகளை டொனால்டு டிரம்ப் பிறப்பித்தார்.இதற்கு சர்வதேச ...

ஈரான் விமானப்படை அதிகாரிகள் மத்தியில் அந்நாட்டின் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி உரை நிகழ்த்தினார். அமெரிக்கர்கள் ஒரு அறையில் அமர்ந்து கொண்டு, உலகின் வரைபடங்களை மாற்றி வருகின்றனர். இது உண்மையில் காகிதத்தில் மட்டுமே இருக்கும். நடைமுறைக்கு வராது. அவர்களால் அதனை செயல்படுத்த முடியாது எனத் தெரிவித்தார்.காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றும் அமெரிக்க அதிபரின் முடிவையே ...

டிரம்ப் மட்டும் அல்ல, காசா மக்களை யாரும் அவர்களது நிலத்தில் இருந்து வெளியேற்ற முடியாது, அதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என எகிப்து அதிபர் பர்த் அப்துல் லத்தி தெரிவித்துள்ளார்.போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 3 கட்டங்களும் முழுமையாக நிறைவேறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எகிப்து தீவிரமாக எடுத்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். காசா மக்கள் எகிப்து ...

காசாவில் பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வந்த கொடூர இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரானின் ஆதரவு பெற்ற லெபனானின் போராட்டக்குழுவான ஹிஸ்புல்லா களத்தில் இறங்கியது. ஆரம்பம் முதலே ஹிஸ்புல்லாவின் பதிலடிகளை சமாளிக்க முடியாமல் இஸ்ரேல் திணற ஆரம்பித்தது.இதையடுத்து இஸ்ரேலின் பார்வை காசாவிற்கு அடுத்தப்படியாக லெபனான் மீது திரும்பியது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி ...

சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, திடீரென அந்நாட்டிற்குள் புகுந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள், கோலான் குன்றுகள் பகுதியில் உள்ள சில கிராமங்களை கைப்பற்றி தொடர்ந்து அங்கு தங்கியுள்ளன.சிரியாவின் புதிய ஆட்சியாளர் அகமது அல் ஷாரா, இஸ்ரேலுக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டோம் என்றும், இஸ்ரேலுக்கு எதிராக செயல்படுபவர்களை அனுமதிக்க மாட்டோம் என்றும், சிரியா ...

இஸ்ரேலிய கைதிகள் Keith Siegel, Ofer Kalderon, Yarden Bibas ஆகிய 3 பேர் வடக்கு மற்றும் தெற்கு காசாவில் வைத்து, சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இதற்கு நிகராக 90 நீண்ட கால கைதிகள் உள்ளிட்ட 183 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்கிறது.காசா சிட்டி பகுதியில் நடைபெற்ற விடுதலை நிகழ்ச்சியின் போது, ஹமாசின் ராணுவப் பிரிவான அல் ...