காசாவுக்கு செல்லும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது. முதல்கட்ட போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அதனை ஏப்ரல் மாதம் வரை நீட்டித்துள்ளது இஸ்ரேல். அதே நேரம் 2ஆம் கட்ட போர் நிறுத்தத்திற்கு முன் வராமல் முரண்டு பிடித்து வருகிறார்.2ஆம் கட்டப் போர் நிறுத்தம் என்பது, இஸ்ரேல் படைகள் காசாவை ...