தனி பாலஸ்தீன நாடு தேவை என்றால், அதனை சவுதி அரேபியாவுக்குள் உருவாக்கிக் கொள்ளலாம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளதற்கு எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நெதன்யாகுவின் பேச்சு தரக்குறைவானது, சவுதி அரேபியாவின் இறையாண்மையை நேரடியாக தாக்கியுள்ளது. சவுதியின் பாதுகாப்பு என்பது, எகிப்து நாட்டுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. சவுதியை ...

