தற்போதைய ஈரானில் உள்ள அழகிய ஊர் தான் நிஷாப்பூர். நீல பச்சை ரத்தினக்கற்களை உலகிற்கு வழங்கும் ரத்தின சுரங்கங்கள் மிகுந்த நகரம். அந்நகர் மங்கோலியர்களின் கரத்தில் வீழ்ந்தது. ஆட்சியாளராக செங்கிஸ்கானின் மருமகன் துக்குச்சர் என்பவன் அறிவிக்கப்பட்டான். அந்த வெற்றியை கொண்டாடும் முன்பே மர்ம நபரின் அம்பு வீச்சில் செங்கிஸ்கானின் மறுமகன் துக்குச்சர் கொல்லப்பட்டான்.இதனால் செங்கிஸ்கானின் செல்ல ...