இதை உடனே செய்யாவிட்டால் – இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்த ஏமன்!
லெபனானில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இஸ்ரேல், காசாவில் மட்டும் அதனை அமல்படுத்த மாட்டேன் என அடம்பிடித்து வருகிறது. இதற்கு மத்திய கிழக்கு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருப்பினும், காசாவில் நாளுக்கு நாள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளின் கொடூர தாக்குதல்…







