சிரியாவின் புதிய இறைமறுப்பு ஆட்சியாளர்கள் நிராயுதபாணிகளை இனப்படுகொலை செய்வதை ஏமன் தலைவர் சையது மாலிக் அல் ஹவுத்தி கண்டித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது,“சிரியாவின் புதிய ஆட்சியாளர்கள் அமெரிக்கா, இஸ்ரேலின் அடிமைகளாக செயல்படுகின்றனர்”“இந்த இறைமறுப்பு ஆட்சியாளர்களுக்கு பணம், ஆயுதம், ஆதரவு வழங்குவர்கள் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.சிரியாவில் உள்ள “சுவெய்டா பகுதியில் வசிக்கும் ட்ரூஸ் மக்கள் இஸ்ரேலை ஆதரிப்பவர்கள். ...