இந்திய தேசியத்தை ஆதரிக்கும் யாரும், முதலில் கொண்டாட வேண்டிய ஆளுமை அலாவுதீன் கில்ஜி. இவன் காலத்தில் இந்துஸ்தான் உலக ராணுவ வல்லரசுகளில் ஒன்றாக இருந்தது. பொருளாதாரத்தில் இன்றைய அமெரிக்காவை விஞ்சி இருந்தது. கட்டுக் கோப்பில் இன்றைய சீனாவை விஞ்சி இருந்தது. ஆனால் அப்படிப்பட்ட நபரைத் தான், குறுகிய மதக் கண்ணோட்டத்தோடு, கொடூர அரக்கனமாக சித்தரித்துள்ளனர், நவீன ...