இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கத்தார் தலைநகர் தோகாவில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.இந்தப் பேச்சுவார்த்தையில் கத்தார், எகிப்து, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். முதல் கட்ட போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், அதனை ஏப்ரல் மாதம் வரை நீட்டிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.2ஆம் கட்ட போர் நிறுத்தத்தை இஸ்ரேல் தொடங்காததால், ஹமாசும் கைதிகள் விடுதலையை நிறுத்தி ...

ஈரானில் உள்ள அணு உலைகளை அமெரிக்காவோ, அல்லது இஸ்ரேலோ தாக்கினால், அது வளைகுடா நாடுகளில் குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்தும் என கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அல்தானி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து வலதுசாரி அமெரிக்க ஊடகவியலாளர் Tucker Carlson க்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, ஈரானின் அணு உலை மீது தாக்குதல் நடத்தினால், அது சுற்றுச்சூழல் ...