மாலத்தீவில் ஹிஜாப் அணிந்து வலம் வந்த பிரபல நடிகை!
இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்தவர் சனா கான். நடிகை, மாடல், டான்சர் என பன்முகத் திறமையாளராக வலம் வந்த இவர், 2012ம் ஆண்டு சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். ஆனால் 2020ம்…







