ஈரானில் உள்ள அணு உலைகளை அமெரிக்காவோ, அல்லது இஸ்ரேலோ தாக்கினால், அது வளைகுடா நாடுகளில் குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்தும் என கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அல்தானி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து வலதுசாரி அமெரிக்க ஊடகவியலாளர் Tucker Carlson க்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, ஈரானின் அணு உலை மீது தாக்குதல் நடத்தினால், அது சுற்றுச்சூழல் ...