இஸ்ரேலின் 2 விமானப்படை தளங்களை தாக்கி அழித்த ஹெஸ்புல்லா!

ஹெஸ்புல்லா போராட்டக்குழுவினர் நடத்திய பதிலடி தாக்குதலில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையின் 2 விமானப்படை தளங்கள் மற்றும் 2 கவச வாகனங்கள் அழிக்கப்பட்டன.

லெபனானில் அப்பாவி பொதுமக்கள் மற்றும் தளபதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் படுகொலைகளுக்கு ஹெஸ்புல்லா போராளிகள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். நேற்று லெபனானின் தெற்கு எல்லையில் “கைபர் சீரிஸ் ஆப்ரேஷன்” என்ற பெயரில் 3 தொடர் தொலைதூர ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இஸ்ரேலால் ஆக்கிரமிப்பட்ட நகரமான ஹைஃபாவில் உள்ள ஸ்டெல்லா மாரிஸ் கடற்படை தளம், இஸ்ரேலின் அதிகமான விமான நடவடிக்கைகளைக் கொண்ட ரமாட் டேவிட் மற்றும் டெல் நோஃப் விமான தளங்கள் மீது ஹெஸ்புல்லா போராளிகள் ராக்கெட் தாக்குதலை நடத்தினர். இதில் 2 விமானத்தளங்களும், 2 பாதுகாப்பு கவச வாகனங்களும் அழிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • Related Posts

    கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

    காசா மீது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முற்றுகையை கடைபிடித்து வருகிறது இஸ்ரேல். இதனால் உணவுப் பொருட்கள், மருந்துகள், செல்லாமல் மக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்கு செயல்பட்டு வந்த ஒரே ஒரு உப்பு…

    வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

    வம்புச் சண்டைக்கு ஈரான் போகாது, ஆனால் எங்களை தாக்கினால், பதிலடி என்பது மிக தீர்க்கமானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும் என ஈரானின் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு அனுப்பிய கடிதத்தில், தங்களது நிபந்தனைகளை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Free Play Real Prizes Bingo Australia

    • By
    • July 8, 2026
    • 10 views

    Which Casinos In United Kingdom Have Craps

    • By
    • July 8, 2026
    • 11 views

    Cashback Online Casino

    • By
    • July 8, 2026
    • 9 views

    Casino Slot Online Free Ireland

    • By
    • July 8, 2026
    • 13 views

    Safest Online Casino Sites

    • By
    • July 8, 2026
    • 9 views

    Jackpot Cash Casino Bonus Codes 2026

    • By
    • July 8, 2026
    • 9 views