ஈரானுடன் கரம் கோர்க்க தயாராகும் சவூதி அரேபியா!

அமெரிக்கா – இஸ்ரேலுடனான நெருக்கம் சவூதி அரேபியாவை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இதன் எதிரொலியாக தனது பரம எதிரியான ஈரானுடன் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தையை சவூதி அரேபியா தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு ஓபனாக ஆதரவு தெரிவித்ததால், அந்நாட்டுடனான…

இஸ்ரேலின் 2 விமானப்படை தளங்களை தாக்கி அழித்த ஹெஸ்புல்லா!

ஹெஸ்புல்லா போராட்டக்குழுவினர் நடத்திய பதிலடி தாக்குதலில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையின் 2 விமானப்படை தளங்கள் மற்றும் 2 கவச வாகனங்கள் அழிக்கப்பட்டன. லெபனானில் அப்பாவி பொதுமக்கள் மற்றும் தளபதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் படுகொலைகளுக்கு ஹெஸ்புல்லா போராளிகள் தக்க…

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைக்கு பதிலடி கொடுத்த பாலஸ்தீனம்!

399 நாட்களாக நிகழ்த்தப்பட்டு வரும் இனப்படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளை பாலஸ்தீன போராட்டக்குழுக்கள் திணறடித்துள்ளன. பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளின் தாக்குதல் 399வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் வடக்கு காசாவில் இருந்த இஸ்ரேல்…

டொனால்ட் டிரம்பிற்கு போன் செய்த பாலஸ்தீன அதிபர் – என்ன சொன்னார் தெரியுமா?

பாலஸ்தீன அதிகார சபையின் அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் தொலைபேசியில் பேசிய டொனால்ட் டிரம்ப் போரை நிறுத்துவேன் என வாக்குறுதி அளித்துள்ளார். அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்பிற்கு உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நேற்று பாலஸ்தீன…

இஸ்ரேல் ஆக்கிரமிப்பால் காசா பஞ்சத்திற்கு ஆளாகக்கக்கூடும்!

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தொடரும் பட்சத்தில் வடக்கு காசா பகுதியில் உணவு பஞ்சம் ஏற்படக்கூடும் என சர்வதேச உணவு பாதுகாப்பு நிபுணர்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேல் போர் 400 நாட்களைத் தொட்டுள்ளது. ஏற்கனவே முறையான தங்குமிடம் மற்றும் மருத்துவ…

ஹிஸ்புல்லா தாக்குதல்! ஆக்கிரமிப்பு வீரர் பலி!

வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் சரமாரி தாக்குதல்; ஆக்கிரமிப்பு வீரர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு. லெபனான் கிராமங்கள் மீது இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்களுக்கு, ஹிஸ்புல்லா போராட்டக்குழு பதிலடி கொடுத்து வருகிறது. வடக்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட சரமாரி ராக்கெட்…

ஆம்ஸ்டர்டாமில் எதிரொலித்த ‘சுதந்திர பாலஸ்தீனம்’ முழக்கம்!

சுதந்திர பாலஸ்தீனம் வேண்டி முழக்கம் எழுப்பிய அடையாளம் தெரியாத நபர்கள் இஸ்ரேலியர்கள் சிலர் மீது தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் இஸ்ரேலின் கால் பந்து அணி, உள்ளூர் கிளப்பான அஜாக்ஸிடம்…

அமரன் படத்தை தடை செய்யக்கோரி எஸ்டிபிஐ போராட்டம்!

முஸ்லிம்கள் மீது வெறுப்பை கக்கும் அமரன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி, இன்று SDPI கட்சி சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் அமரன் திரைப்படமானது, முஸ்லிம்களை தேச விரோதிகள், குறிப்பாக காஷ்மீர் மக்களை பயங்கரவாத…

பாகிஸ்தானில் களைக்கட்டிய தீபாவளி கொண்டாட்டம்; வைரல் வீடியோ!

பாகிஸ்தானின் கராச்சியில், மக்கள் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தீபங்களின் பண்டிகை என்று அழைக்கப்படும் இந்து பண்டிகையான தீபாவளி இந்த ஆண்டு உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஆனால்…

ஆனந்த் அம்பானிக்கு போட்டி! மார்க் சுக்கர் பர்க்கின் ரூ.1 கோடி மதிப்புள்ள கைக் கடிகாரம்!

மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் எப்போதுமே சோசியல் மீடியாவில் விவாதப் பொருளாக இருக்கக்கூடியவர். அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்துள்ள செல்ஃபி போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவரது கடிகாரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்கு…

You Missed

Online Casino Payout Rates

  • By
  • February 24, 2026
  • 21 views

Online Slot Payouts

  • By
  • February 24, 2026
  • 23 views

Winmaster Casino 100 Free Spins Bonus 2026

  • By
  • February 24, 2026
  • 24 views

Online Bingo No Deposit Bonuses

  • By
  • February 24, 2026
  • 21 views

Best Time To Play Online Casino

  • By
  • February 24, 2026
  • 18 views