50,000 பேரை குவித்தும் ஒரு லெபனான் கிராமத்தைக் கூட இஸ்ரேலால் கைப்பற்ற முடியவில்லை!
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் தெற்கு லெபனானில் ஒரு கிராமத்தைக் கூட கைப்பற்ற முடியாமல் திணறியுள்ளன. பாலஸ்தீனத்தை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீனத்தில் போராட்டக்குழுவான ஹமாஸை ஒழிக்க திட்டமிட்டது போலவே, கடந்த ஓராண்டாக லெபனானின் போராட்டக்குழுவான ஹிஸ்புல்லாக்களுக்கு…
2 நகரங்கள் துவம்சம்! 30 இஸ்ரேலியர்கள் காயம்!
டெல்அவிவ் உள்ளிட்ட 2 நகரங்களை குறிவைத்த ஹிஸ்புல்லா… சுமார் 30 பேருக்கு மேல் காயம் அடைந்ததாக தகவல்… இஸ்ரேலின் தலைமை நகரான டெல் அவிவ் புறநகர் பகுதிகளான டிரா மற்றும் ஹசரான் மீது ஹிஸ்புல்லா சரமாரி ராக்கெட்டுகளை வீசியுள்ளது. இதில் சிலவற்றை…
கோமாளி சவுதி!
ஈரானுக்கு ஆதரவாக இருப்பது போல் காட்டிக் கொள்ளும் சவுதி… அதே நேரம் இஸ்ரேல் கோபித்துக் கொள்ளாத வகையில் கண்டன அறிக்கை… மன்னர் ஆட்சியின் கோமாளித்தனங்கள் அம்பலம்.. ஈரான் மீதான தாக்குதல், அந்நாட்டின் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டங்களை மீறிய செயல் என…









