வம்புச் சண்டைக்கு ஈரான் போகாது, ஆனால் எங்களை தாக்கினால், பதிலடி என்பது மிக தீர்க்கமானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும் என ஈரானின் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு அனுப்பிய கடிதத்தில், தங்களது நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளாவிட்டால், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளதாக காமெனி தெரிவித்துள்ளார். ...

ஈரானின் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா அலி கமெனியை, ஹமாசின் உயர்மட்டத் தலைவர்கள் தெக்ரானில் சந்தித்து பேசினர். இதுகுறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹமாசின் ஆலோசனைக்குழுத் தலைவர் முகமது இஸ்மாயில் தர்வீஸ், பொலிட் பீரோ இணைத் தலைவர் கலீல் அல் ஹய்யா, மேற்குக் கரைத் தலைவர் ஜாஹிர் ஜபரின் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.பாலஸ்தீன பிரச்னை என்பது, ...

ஈரான் விமானப்படை அதிகாரிகள் மத்தியில் அந்நாட்டின் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி உரை நிகழ்த்தினார். அமெரிக்கர்கள் ஒரு அறையில் அமர்ந்து கொண்டு, உலகின் வரைபடங்களை மாற்றி வருகின்றனர். இது உண்மையில் காகிதத்தில் மட்டுமே இருக்கும். நடைமுறைக்கு வராது. அவர்களால் அதனை செயல்படுத்த முடியாது எனத் தெரிவித்தார்.காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றும் அமெரிக்க அதிபரின் முடிவையே ...

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் காசா, லெபனானைத் தொடர்ந்து ஈரான் மீதும் தனது தாக்குதல்களை கட்டவிழ்ந்துவிட்டு வருகின்றன. காசா மற்றும் லெபனானில் இஸ்ரேல் ராணுவம் மனித உரிமை மீறல்களில் அப்பட்டமாக ஈடுபட்டு வருகிறது. இதனை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளும் கண்டும், காணாதது போல் உள்ளன. இந்நிலையில் இஸ்ரேலுக்கு பாடம் புகட்டும் வகையில் ஈரான் பதிலடி ...

அமெரிக்கா – இஸ்ரேலுடனான நெருக்கம் சவூதி அரேபியாவை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இதன் எதிரொலியாக தனது பரம எதிரியான ஈரானுடன் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தையை சவூதி அரேபியா தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு ஓபனாக ஆதரவு தெரிவித்ததால், அந்நாட்டுடனான சுமூக உறவில் சவூதி அரேபியா சுணக்கம் காட்ட ஆரம்பித்தது. இந்நிலையில் 2வது முறையாக ...