ஆனந்த் அம்பானிக்கு போட்டி! மார்க் சுக்கர் பர்க்கின் ரூ.1 கோடி மதிப்புள்ள கைக் கடிகாரம்!

மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் எப்போதுமே சோசியல் மீடியாவில் விவாதப் பொருளாக இருக்கக்கூடியவர். அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்துள்ள செல்ஃபி போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவரது கடிகாரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதற்கு முன்னதாகவே ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு வந்த மார்க்கின் மனைவி பிரிசில்லா, ஆனந்த் அம்பானி அணிந்திருந்த, விலை உயர்ந்த வாட்சை பார்த்து, பிரமித்து போய், விசாரிச்சார். இதனைத் தொடர்ந்து, தனது கணவரும் அது போன்ற வாட்சை அணிய வேண்டும் என விரும்பியது போல் தெரிகிறது.

தற்போது இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவரின் கேள்விக்கு மார்க் அளித்த பதிலின் மூலமாக மீண்டும் அந்த வாட்ச் மீது சோசியல் மீடியா வெளிச்சம் பட்டுள்ளது.
அதாவது வாட்ச் மாடல் குறித்து நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு மார்க் “5236P” என நேரடியாக பதிலளித்துள்ளார். உடனே இதன் விலையை சர்ச் செய்து பார்த்த நெட்டிசன்கள் தலை சுத்திப்போயுள்ளனர்.

ஆடம்பரமான படேக் பிலிப் வாட்ச் ஆன இதன் மதிப்பு சுமார் ஒரு கோடிக்கு மேற்பட்டதாகும். கூடுதல் அம்சங்களைப் பொறுத்து, 1,20,000 முதல் 1,50,000 வரை செலவாகும். இந்த வாட்ச் ஒரு ஸ்டைலான பிளாட்டினம் கேஸில் கருப்பு நிற விளிம்புகளுடன் கூடிய நீல நிற டயலில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கடிகாரம் வெறும் நேரத்தை மட்டுமல்ல, தேதியையும் காட்டக்கூடியது. இதில் இன்-லைன் டிஸ்ப்ளேவும் உள்ளது. அதில் நாள், தேதி மற்றும் மாதம் மேலே ஒரு பெரிய சாளரத்தில் தெரியும்.

Related Posts

கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

காசா மீது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முற்றுகையை கடைபிடித்து வருகிறது இஸ்ரேல். இதனால் உணவுப் பொருட்கள், மருந்துகள், செல்லாமல் மக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்கு செயல்பட்டு வந்த ஒரே ஒரு உப்பு…

வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

வம்புச் சண்டைக்கு ஈரான் போகாது, ஆனால் எங்களை தாக்கினால், பதிலடி என்பது மிக தீர்க்கமானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும் என ஈரானின் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு அனுப்பிய கடிதத்தில், தங்களது நிபந்தனைகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Online Casino Payout Rates

  • By
  • February 24, 2026
  • 16 views

Online Slot Payouts

  • By
  • February 24, 2026
  • 19 views

Winmaster Casino 100 Free Spins Bonus 2026

  • By
  • February 24, 2026
  • 19 views

Online Bingo No Deposit Bonuses

  • By
  • February 24, 2026
  • 17 views

Best Time To Play Online Casino

  • By
  • February 24, 2026
  • 12 views

Online Casino Australia No Deposit Bonus Australia

  • By
  • February 24, 2026
  • 15 views