ஐந்து இஸ்ரேலிய குடியிருப்புகளை தாக்கியதாக ஹிஸ்புல்லா அறிவிப்பு..
வடக்கு இஸ்ரேலின் கோலன் ஹைட்ஸ் பகுதியில் உள்ள ஷால் குடியேற்றத்தின் மீதும் கலிலி பகுதியில் உள்ள டால்டன் குடியேற்றத்தின் மீதும் ராக்கெட் தாக்குதல் நடத்தி இருப்பதாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது.
வடக்கு இஸ்ரேலின் ஹுலா பள்ளத்தாக்கில் உள்ள யேசோத் ஹமாலா குடியேற்றம், மெரோன் மலைக்கு அருகிலுள்ள பார் யோஹாய் குடியிருப்பு மற்றும் சஃபாத் நகருக்கு வடக்கே உள்ள biriya கிராமம் ஆகிய இந்த பகுதிகள் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் குண்டுகளை வீசி இருப்பதாக தெரிவித்துள்ளது.






Leave a Reply