சொந்த குடிமக்களை இப்படி எந்த நாடும் செய்யாது! இஸ்ரேல் செய்த காரியம்!

இஸ்ரேலிய பணய கைதிகள் 41 பேரை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் தான் குண்டு வீசிக் கொன்றன என்ற உண்மை வெளியாகியுள்ளது. இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரை இதனை உறுதி செய்துள்ளது.மொத்தம் 251 இஸ்ரேலிய ராணுவத்தினர், ஆக்கிரமிப்பாளர்களை ஹமாஸ் காசாவுக்கு பிடித்து வந்தது. அவர்களில் 130 கைதிகளை, கடும் போர்ச் சூழலிலும் காப்பாற்றி, உயிருடன் மீண்டும் இஸ்ரேல் உடன் ஒப்படைத்தது.
தற்போதும் 24 இஸ்ரேலிய கைதிகள் காசாவில் உள்ளனர்.

Appearance of victory is no longer enough. Israel has forgotten how to win'  – www.israelhayom.com

இஸ்ரேலால் கொல்லப்பட்ட 35 இஸ்ரேலிய கைதிகளின் உடல்களும் காசாவில் உள்ளன. ஏற்கனவே இஸ்ரேலால் கொல்லப்பட்ட 40 இஸ்ரேலியர்களின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்துள்ளதுஹமாசின் பேரம் பேசும் திறனை குறைப்பதற்காக, நெதன்யாகுவின் உத்தரவின் பேரில், தங்களது சொந்த நாட்டினரையே இஸ்ரேலிய படைகள் வேண்டுமென்றே திட்டமிட்டு, குண்டுவீசிக் கொன்றதாக கைதிகளின் குடும்பத்தினர், இஸ்ரேலிய பத்திரிக்கைகளில் புகாராக தெரிவித்துள்ளனர்.

Related Posts

கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

காசா மீது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முற்றுகையை கடைபிடித்து வருகிறது இஸ்ரேல். இதனால் உணவுப் பொருட்கள், மருந்துகள், செல்லாமல் மக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்கு செயல்பட்டு வந்த ஒரே ஒரு உப்பு…

வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

வம்புச் சண்டைக்கு ஈரான் போகாது, ஆனால் எங்களை தாக்கினால், பதிலடி என்பது மிக தீர்க்கமானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும் என ஈரானின் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு அனுப்பிய கடிதத்தில், தங்களது நிபந்தனைகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

பாலஸ்தீனியர்கள் காசாவை விட்டு வெளியேறத் தேவையில்லை – இஸ்ரேலுக்கு ஆப்பு சொறுகிய டிரம்ப்!

பாலஸ்தீனியர்கள் காசாவை விட்டு வெளியேறத் தேவையில்லை – இஸ்ரேலுக்கு ஆப்பு சொறுகிய டிரம்ப்!

ரஷ்யா, சீனாவுடன் போர் ஒத்திகையில் ஈரான்! பீதியில் டிரம்ப்!

ரஷ்யா, சீனாவுடன் போர் ஒத்திகையில் ஈரான்! பீதியில் டிரம்ப்!

ஹமாசுடன் நேரடிப் பேச்சு – இஸ்ரேல் அச்சம் அடையத் தேவையில்லை! அமெரிக்க தூதர் விளக்கம்!

ஹமாசுடன் நேரடிப் பேச்சு – இஸ்ரேல் அச்சம் அடையத் தேவையில்லை! அமெரிக்க தூதர் விளக்கம்!

2ஆம் கட்ட போர் நிறுத்தம் – கத்தாரில் தொடங்கிய பேச்சுவார்த்தை!

2ஆம் கட்ட போர் நிறுத்தம் – கத்தாரில் தொடங்கிய பேச்சுவார்த்தை!