பாலஸ்தீனியர்கள் காசாவை விட்டு வெளியேறத் தேவையில்லை – இஸ்ரேலுக்கு ஆப்பு சொறுகிய டிரம்ப்!

காசா மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும், காசாவை ரிவேரியாவாக அதாவது, கடல் சுற்றுலாத் தலமாக மாற்றப் போகிறோம், காசாவை அமெரிக்கா கைப்பற்ற உள்ளது போன்ற பல விநோத அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார் டொனால்டு டிரம்ப். ஆனால் இதனை அமெரிக்காவின் நெருங்கிய அரபு…

சொந்த குடிமக்களை இப்படி எந்த நாடும் செய்யாது! இஸ்ரேல் செய்த காரியம்!

இஸ்ரேலிய பணய கைதிகள் 41 பேரை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் தான் குண்டு வீசிக் கொன்றன என்ற உண்மை வெளியாகியுள்ளது. இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரை இதனை உறுதி செய்துள்ளது.மொத்தம் 251 இஸ்ரேலிய ராணுவத்தினர், ஆக்கிரமிப்பாளர்களை ஹமாஸ்…

மகளிர் தினம் – காசாவுக்கு இல்லை! ஏன்?

உலகம் முழுவதும் மகளிர் தினம் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்ட நிலையில், காசா மகளிரோ, கண்ணீருடன் அனுசரித்துள்ளனர். இதுகுறித்து வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.காசாவில் சுமார் 12,316 பெண்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.காயம் அடைந்த 2000 பெண்கள், சிறுமிகளின் கை அல்லது…

2 ஆண்டுகளில் முற்றிலுமாக மாறப் போகும் காசா!

காசாவை மறு கட்டுமானம் செய்யும் திட்டத்தை எகிப்து தலைமையிலான அரபு லீக் முன் மொழிந்துள்ளது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில், ஐக்கிய நாடுகள் மன்றம், உலக நாடுகள், நிறுவனங்களிடம் இருந்து 53 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது, சுமார் 4.6 லட்சம் கோடி…

4 நாட்கள் கெடு!

காசாவுக்கு செல்லும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது. முதல்கட்ட போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அதனை ஏப்ரல் மாதம் வரை நீட்டித்துள்ளது இஸ்ரேல். அதே நேரம் 2ஆம் கட்ட போர் நிறுத்தத்திற்கு முன் வராமல்…

திட்டத்தை மாற்றிய டிரம்ப்

ஒரே தவணையில் அனைத்து கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால், மத்திய கிழக்கு நரகத்தை சந்திக்கும் என்றார். ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், கைதிகள் படிப்படியாக மட்டுமே விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் அறிவித்தது.காசாவில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும், அந்த பகுதியை ரிவேராவாக…

டிரம்பின் திட்டத்தை நிராகரித்த அரபு மாநாடு

இந்த மாநாட்டில் எகிப்து கொண்டு வந்துள்ள காசா மறு சீரமைப்பு திட்டத்தை அனைத்து அரபு நாடுகளும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளன.இந்தத் திட்டத்தின் அடிப்படையில் காசாவை விரைவாக மீட்டு மறு சீரமைக்கும் முயற்சியை முன்னிறுத்தும் வழிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு நிதியம் மற்றும்…

3 பேருக்கு 369 பேர் விடுதலை!

https://edition.cnn.com/2025/02/14/middleeast/israel-announces-names-of-three-hostages-intl/index.htmlபோர்நிறுத்தம் அமலுக்கு வந்ததற்கு பிறகு மட்டும் சுமார் 100 பாலஸ்தீனியர்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் கொன்றுள்ளன. நிவாரணப் பொருட்களையும் தடுத்து வந்தனர். இதனையடுத்து, கைதிகள் விடுதலையை நிறுத்துவதாக ஹமாஸ் அறிவித்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சனிக்கிழமைக்குள் அனைத்து இஸ்ரேலிய கைதிகளும் விடுவிக்கப்பட…

80 ஆண்டுகளாக வீழ்த்த முடியாத நிலம்!

சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, இஸ்ரேலுக்கு எதிரான கருத்துக்களை கூறாமல் தவிர்த்து வந்த அதன் ஆட்சியாளர் அகமது அல் சாரா முதன் முறையாக, டிரம்பின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளார்.டொனால்டு டிரம்பின் கருத்து கடுமையான குற்றம் என சாடியுள்ள அவர்,…

காசா இனப்படுகொலை – இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பிப்பு!

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக அறிவித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. காசா மீது ஓராண்டிற்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வருவது போர் அல்ல இனப்படுகொலை என கடும் எதிர்ப்பு குரல்கள் எழுந்து…

You Missed

Online Casino Payout Rates

  • By
  • February 24, 2026
  • 16 views

Online Slot Payouts

  • By
  • February 24, 2026
  • 19 views

Winmaster Casino 100 Free Spins Bonus 2026

  • By
  • February 24, 2026
  • 19 views

Online Bingo No Deposit Bonuses

  • By
  • February 24, 2026
  • 17 views

Best Time To Play Online Casino

  • By
  • February 24, 2026
  • 12 views