இஸ்ரேலிய பணய கைதிகள் 41 பேரை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் தான் குண்டு வீசிக் கொன்றன என்ற உண்மை வெளியாகியுள்ளது. இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரை இதனை உறுதி செய்துள்ளது.மொத்தம் 251 இஸ்ரேலிய ராணுவத்தினர், ஆக்கிரமிப்பாளர்களை ஹமாஸ் காசாவுக்கு பிடித்து வந்தது. அவர்களில் 130 கைதிகளை, கடும் போர்ச் சூழலிலும் காப்பாற்றி, ...

இதுகுறித்து ஹமாசின் ராணுவப் பிரிவு செய்தித் தொடர்பாளர் அபு உபைதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நிர்வாகம் தொடர்ந்து உடன்படிக்கையை மீறி செயல்பட்டு இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதற்கான பிராயச்சித்தம் கிடைக்கும் வரை, கைதிகள் விடுதலையை நிறுத்தி வைக்கிறோம்.வடக்கு காசாவுக்கு திரும்புபவர்களை காத்திருக்க வைப்பது, அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட தாக்குதல்களை நடத்துவது, நிவாரணப்பொருட்களை ...

வடக்கு காசா பகுதியில் நடந்த சண்டையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையைச் சேர்ந்த 4 வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. வடக்கு காசாவில் ஜபாலியாவிற்கு அருகேயுள்ள பெய்ட் லஹியா என்ற இடத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு படை செயல்பட்டு வருகிறது. நேற்று இவர்கள் பதுங்கியிருந்த கட்டிடத்தின் மீது ஹிஸ்புல்லா போராட்டக்குழு ராக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 4 ...