தாய்லாந்து நாட்டில் பொது இடத்தில் பொறுக்கித்தனமாக நடந்து கொண்ட இஸ்ரேலைச் சேர்ந்த 4 யூதர்கள் கைது செய்யப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.அங்குள்ள மருத்துவமனையில் பொது இடத்தில் புகைப்பிடித்தல், திருட்டு சம்பவத்தில் ஈடுபடுதல், தகராறு செய்தல் போன்ற பொறுக்கித்தனமான காரியங்களில் ஈடுபட்டதோடு, தடுக்க முயன்ற ஊழியர்களை தாக்கியும் உள்ளனர்.
இதனையடுத்து அவர்களை கைது செய்த தாய்லாந்து போலீசார், அவர்களுக்கு அபராதம் விதித்து, இஸ்ரேலுக்கே திருப்பி அனுப்பியுள்ளனர்.இஸ்ரேலில் 18 வயது முதல் 65 வயதுக்குட்பட்ட சுமார் 27 சதவீதம் பேர் கஞ்சா புகைப்பதை வழக்கமாக வைத்திருப்பவர்கள் ஆவர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.






Leave a Reply