ஹமாசுடன் நேரடிப் பேச்சு – இஸ்ரேல் அச்சம் அடையத் தேவையில்லை! அமெரிக்க தூதர் விளக்கம்!

அமெரிக்கா – ஹமாஸ் இடையேயான பேச்சுவார்த்தை நல்ல பலனை கொடுத்து வருவதாக அமெரிக்க தூதர் ஆதம் போக்லர் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவே நேரடியாக ஹமாசுடன் பேசுவதால் இஸ்ரேல் அச்சம் அடையத் தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.2 வாரங்களில் அனைத்து கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸ் முன்வைத்துள்ள நிபந்தனைகளையும் அவர் விளக்கியுள்ளார்.

Release hostages now or you're dead: Trump after US holds talks with Hamas

 

அதாவது 5 முதல் 10 ஆண்டுகள் போர் நிறுத்தம் மேற்கொள்வது, அதற்குள் ஆயுதங்களை கீழே போடுவது, அதற்கு பிறகு, காசாவின் அரசியலில் இருந்து முழுவதுமாக வெளியேறுவது போன்ற செயல்பாடுகளுக்கு ஹமாஸ் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.ஹமாசின் இந்த முன்மொழிவை எடுத்த எடுப்பில் நிராகரித்து விட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.ஹமாசுடன் பேசுவதால், டொனால்டு டிரம்ப் இஸ்ரேலை கை விட்டு விட்டார் என்று கருதக் கூடாது, எப்போதும் டிரம்ப் இஸ்ரேல் மக்களுக்காக நிற்பார் என ஆதம் கூறியுள்ளார்.

  • Related Posts

    கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

    காசா மீது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முற்றுகையை கடைபிடித்து வருகிறது இஸ்ரேல். இதனால் உணவுப் பொருட்கள், மருந்துகள், செல்லாமல் மக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்கு செயல்பட்டு வந்த ஒரே ஒரு உப்பு…

    வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

    வம்புச் சண்டைக்கு ஈரான் போகாது, ஆனால் எங்களை தாக்கினால், பதிலடி என்பது மிக தீர்க்கமானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும் என ஈரானின் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு அனுப்பிய கடிதத்தில், தங்களது நிபந்தனைகளை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Free Play Real Prizes Bingo Australia

    • By
    • July 8, 2026
    • 10 views

    Which Casinos In United Kingdom Have Craps

    • By
    • July 8, 2026
    • 11 views

    Cashback Online Casino

    • By
    • July 8, 2026
    • 9 views

    Casino Slot Online Free Ireland

    • By
    • July 8, 2026
    • 13 views

    Safest Online Casino Sites

    • By
    • July 8, 2026
    • 9 views

    Jackpot Cash Casino Bonus Codes 2026

    • By
    • July 8, 2026
    • 8 views