அடி மேல் அடி வாங்கும் இஸ்ரேல் பொருளாதாரம் – ஹைஃபா மேயர் வேதனை!

இஸ்ரேல் நடத்தி வரும் போரால் ஹைஃபா நகரம் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருவதாக மேயர் யோனா யாஹாவ் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் லெபனான் மற்றும் காசா மீது நடத்தி வரும் ஆக்கிரமிப்பு தாக்குதல்கள் அந்நாட்டிற்கு பெரும் பொருளாதார சரிவைக் கொண்டுவந்துள்ளது. குறிப்பாக இஸ்ரேலின் 3வது பெரிய நகரமான ஹைஃபா எப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதார சீரழிவைச் சந்தித்துள்ளதாக அதன் மேயர் யோனா யாஹாவ் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ராணுவத்திற்கு அவர் அளித்துள்ள அறிக்கையில்,ஹைஃபாவின் பொருளாதார மதிப்பு குறைந்தால் அது ஒட்டுமொத்த இஸ்ரேலையும் கடுமையாக பாதிக்கும் என எச்சரித்துள்ளார். மேலும் வடக்கு வலுவாக இருந்தால் மட்டுமே இஸ்ரேல் வலுவாக இருக்கும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வெறிச்சோடி காணப்படும் ஹைஃபா நகர தெருக்கள் குறித்து வேதனை தெரிவித்துள்ள அவர், இஸ்ரேல் நடத்தி வரும் போர், தொழில், விவசாயம், வர்த்தகம் மற்றும் சுற்றுலா ஆகியவை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

அக்டோபர் 2023 மற்றும் ஆகஸ்ட் 2024 க்கு இடையில், மறைமுக சேதங்களுக்காக மொத்தம் 4.4 பில்லியன் ஷேக்கல்கள், அதாவது ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • Related Posts

    கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

    காசா மீது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முற்றுகையை கடைபிடித்து வருகிறது இஸ்ரேல். இதனால் உணவுப் பொருட்கள், மருந்துகள், செல்லாமல் மக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்கு செயல்பட்டு வந்த ஒரே ஒரு உப்பு…

    வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

    வம்புச் சண்டைக்கு ஈரான் போகாது, ஆனால் எங்களை தாக்கினால், பதிலடி என்பது மிக தீர்க்கமானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும் என ஈரானின் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு அனுப்பிய கடிதத்தில், தங்களது நிபந்தனைகளை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Free Play Real Prizes Bingo Australia

    • By
    • July 8, 2026
    • 10 views

    Which Casinos In United Kingdom Have Craps

    • By
    • July 8, 2026
    • 11 views

    Cashback Online Casino

    • By
    • July 8, 2026
    • 9 views

    Casino Slot Online Free Ireland

    • By
    • July 8, 2026
    • 13 views

    Safest Online Casino Sites

    • By
    • July 8, 2026
    • 9 views

    Jackpot Cash Casino Bonus Codes 2026

    • By
    • July 8, 2026
    • 9 views