டெல் அவிவ் மீது ஹெஸ்புல்லா ஏவுகணை தாக்குதல்!

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிராக ஹெஸ்புல்லா கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. நேற்று வடக்கு அரபு நகரமான ஷ்ஃபார்ம் மீது தொடர்ந்து 5 ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இன்று டெல் அவிவ்-யில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் மீது பல இடங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

ஹெஸ்புல்லா போராட்டக்குழு லெபானில் இருந்து டெல் அவிவ் நோக்கி Fateh (ஃபதே) 110 ஏவுகணையை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்திருப்பதாகவும், குறைந்தது இருவர் உயிரிழந்திருக்கக்கூடும் என்றும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

போரை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் புதுப்புது கோரிக்கைகளை முன்வைப்பதோடு, ஹெஸ்புல்லாவின் கோரிக்கையை நிராகரித்த வண்ணம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் காசா – இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ளது. மேலும் காசாவிற்கு ஆதரவாக ஈரான், ஏமன், லெபனான் போன்ற நாடுகளும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளை தும்சம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts

கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

காசா மீது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முற்றுகையை கடைபிடித்து வருகிறது இஸ்ரேல். இதனால் உணவுப் பொருட்கள், மருந்துகள், செல்லாமல் மக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்கு செயல்பட்டு வந்த ஒரே ஒரு உப்பு…

வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

வம்புச் சண்டைக்கு ஈரான் போகாது, ஆனால் எங்களை தாக்கினால், பதிலடி என்பது மிக தீர்க்கமானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும் என ஈரானின் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு அனுப்பிய கடிதத்தில், தங்களது நிபந்தனைகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Free Play Real Prizes Bingo Australia

  • By
  • July 8, 2026
  • 10 views

Which Casinos In United Kingdom Have Craps

  • By
  • July 8, 2026
  • 11 views

Cashback Online Casino

  • By
  • July 8, 2026
  • 9 views

Casino Slot Online Free Ireland

  • By
  • July 8, 2026
  • 13 views

Safest Online Casino Sites

  • By
  • July 8, 2026
  • 9 views

Jackpot Cash Casino Bonus Codes 2026

  • By
  • July 8, 2026
  • 9 views