காசா போரில் கலந்து கொள்ளா விட்டாலும், தனி பாலஸ்தீன நாடு அமைய வேண்டும் என்பதில் சவுதி, அமீரகம், எகிப்து, ஜோர்டான் உள்ளிட்ட அமெரிக்க நட்பு நாடுகள் உறுதி காட்டி வருகின்றன.ஜோர்டான் அதிபர் 2ஆம் அப்துல்லாவை டொனால்டு டிரம்ப் இது சம்பந்தமாக சந்தித்து பேசியுள்ளார். எனினும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வளைகுடா அரசியல் விமர்சகர்கள் டிரம்பின் முடிவை ...
சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, இஸ்ரேலுக்கு எதிரான கருத்துக்களை கூறாமல் தவிர்த்து வந்த அதன் ஆட்சியாளர் அகமது அல் சாரா முதன் முறையாக, டிரம்பின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளார்.டொனால்டு டிரம்பின் கருத்து கடுமையான குற்றம் என சாடியுள்ள அவர், அது இறுதியில் தோல்வியில் தான் முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.மண்ணின் மைந்தர்களை அவர்களின் நிலங்களில் ...
எதிர்வரும் சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்குள் அனைத்து இஸ்ரேல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும், ஒருவர், இருவர் என விடுவிக்கக் கூடாது என்றும் இல்லாவிட்டால், போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள இஸ்ரேலை அனுமதிப்போம் என டொனால்டு டிரம்ப் கூறி இருந்தார்.இதுகுறித்து ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள ஹமாஸ் அமைப்பின் அதிகாரி, சமி அபு சுக்ரி, டொனால்டு ...
போர்க்குற்றவாளி பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. முன்னதாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்காவும், இஸ்ரேலும் வெளியேறின. இந்நிலையில், ஐசிசி எனப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரிகளுக்கு எதிராக தடை உத்தரவுகளை டொனால்டு டிரம்ப் பிறப்பித்தார்.இதற்கு சர்வதேச ...
ஐ.நா.விற்கான ஈரான் தூதரருடன் எலான் மஸ்க் சந்திப்பு… தெஹ்ரான் -வாஷிங்டன் இடையிலான பதற்றத்தைக் குறைக்க பேச்சுவார்த்தை… காசா மற்றும் லெபனானைத் தொடர்ந்து இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் ஈரானை குறிவைத்து வருகின்றன. அதேபோல் லெபனானைத் தொடர்ந்து ஈரான் இஸ்ரேலுக்கு கடும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் தனது நட்பு நாடான இஸ்ரேலுக்கு உதவுவதற்காக அமெரிக்கா ஈரான் ...





