மிரட்டுவதால் 10 பைசா பிரயோஜனம் இல்லை! டிரம்புக்கு பதிலடி!

எதிர்வரும் சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்குள் அனைத்து இஸ்ரேல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும், ஒருவர், இருவர் என விடுவிக்கக் கூடாது என்றும் இல்லாவிட்டால், போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள இஸ்ரேலை அனுமதிப்போம் என டொனால்டு டிரம்ப் கூறி இருந்தார்.இதுகுறித்து ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள ஹமாஸ் அமைப்பின் அதிகாரி, சமி அபு சுக்ரி, டொனால்டு டிரம்ப்பின் மிரட்டல் வார்த்தைகளால் எந்த பலனும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.போர் நிறுத்த விதிகளை இஸ்ரேல் முறையாக கடைபிடித்தால், கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் இல்லாவிட்டால், நிலைமை இன்னும் மோசமாகவே மாறும் என்றும் கூறியுள்ளார்.

இதனிடையே சனிக்கிழமை விடுதலை செய்யப்பட உள்ள கைதிகளை அமைதியான முறையில் அழைத்து வருவது என்றும், பிரச்னையை பெரிதாக்க வேண்டாம் என ஆக்கிரமிப்பு அரசாங்கம் தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
காசா விவகாரம் பற்றி யாரும் ஊடகங்களில் பேசக் கூடாது என நெதன்யாகுவின் கட்சி தலைவர்களிடம் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related Posts

கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

காசா மீது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முற்றுகையை கடைபிடித்து வருகிறது இஸ்ரேல். இதனால் உணவுப் பொருட்கள், மருந்துகள், செல்லாமல் மக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்கு செயல்பட்டு வந்த ஒரே ஒரு உப்பு…

வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

வம்புச் சண்டைக்கு ஈரான் போகாது, ஆனால் எங்களை தாக்கினால், பதிலடி என்பது மிக தீர்க்கமானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும் என ஈரானின் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு அனுப்பிய கடிதத்தில், தங்களது நிபந்தனைகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

பாலஸ்தீனியர்கள் காசாவை விட்டு வெளியேறத் தேவையில்லை – இஸ்ரேலுக்கு ஆப்பு சொறுகிய டிரம்ப்!

பாலஸ்தீனியர்கள் காசாவை விட்டு வெளியேறத் தேவையில்லை – இஸ்ரேலுக்கு ஆப்பு சொறுகிய டிரம்ப்!

ரஷ்யா, சீனாவுடன் போர் ஒத்திகையில் ஈரான்! பீதியில் டிரம்ப்!

ரஷ்யா, சீனாவுடன் போர் ஒத்திகையில் ஈரான்! பீதியில் டிரம்ப்!

ஹமாசுடன் நேரடிப் பேச்சு – இஸ்ரேல் அச்சம் அடையத் தேவையில்லை! அமெரிக்க தூதர் விளக்கம்!

ஹமாசுடன் நேரடிப் பேச்சு – இஸ்ரேல் அச்சம் அடையத் தேவையில்லை! அமெரிக்க தூதர் விளக்கம்!

2ஆம் கட்ட போர் நிறுத்தம் – கத்தாரில் தொடங்கிய பேச்சுவார்த்தை!

2ஆம் கட்ட போர் நிறுத்தம் – கத்தாரில் தொடங்கிய பேச்சுவார்த்தை!