முறியும் நிலையில் அமெரிக்க – எகிப்து நல்லுறவு!

காசா போரில் கலந்து கொள்ளா விட்டாலும், தனி பாலஸ்தீன நாடு அமைய வேண்டும் என்பதில் சவுதி, அமீரகம், எகிப்து, ஜோர்டான் உள்ளிட்ட அமெரிக்க நட்பு நாடுகள் உறுதி காட்டி வருகின்றன.ஜோர்டான் அதிபர் 2ஆம் அப்துல்லாவை டொனால்டு டிரம்ப் இது சம்பந்தமாக சந்தித்து பேசியுள்ளார். எனினும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வளைகுடா அரசியல் விமர்சகர்கள் டிரம்பின் முடிவை ஒரு போதும் ஜோர்டான் ஏற்றுக் கொள்ளாது எனத் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

அமெரிக்காவின் நிதி நிறுத்தப்பட்டாலும் கூட, ஜோர்டானால் சமாளிக்க முடியும் என்றும், அதே நேரம் டிரம்பின் திட்டத்திற்கு அடி பணிந்தால், அது மன்னர் ஆட்சிக்கே ஆபத்தாக முடிந்து விடும் என எச்சரித்துள்ளனர்.இதே போல் எகிப்து அதிபர் அல் சிசியும் டிரம்பின் திட்டத்தை முற்றிலுமாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளார். மேலும் காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றாமல், மறுகட்டுமானம் செய்ய வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். எகிப்து, அமெரிக்காவிடம் இருந்து நிதி பெறும் நிலையில், பிப்ரவரி 18 ஆம் தேதி, டொனால்டு டிரம்பை , அல் சிசி சந்திக்க இருந்தார். ஆனால், இந்த பயணத்தை அவர் ஒத்தி வைத்துள்ளார்.

இதுகுறித்து நியூ அரப், ஊடகத்துக்கு தெரிவித்துள்ள எகிப்து உயர் அதிகாரிகள், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எகிப்து – அமெரிக்க உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.டிரம்பின் திட்டத்தை எகிப்து நிராகரித்துள்ளது. மேலும் அல்சிசியை குறிப்பிடும் போது, ராணுவ அதிகாரி என டிரம்ப் கூறியுள்ளார். இதுவும் எகிப்து அதிபருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளனர்.

Related Posts

கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

காசா மீது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முற்றுகையை கடைபிடித்து வருகிறது இஸ்ரேல். இதனால் உணவுப் பொருட்கள், மருந்துகள், செல்லாமல் மக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்கு செயல்பட்டு வந்த ஒரே ஒரு உப்பு…

வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

வம்புச் சண்டைக்கு ஈரான் போகாது, ஆனால் எங்களை தாக்கினால், பதிலடி என்பது மிக தீர்க்கமானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும் என ஈரானின் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு அனுப்பிய கடிதத்தில், தங்களது நிபந்தனைகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Online Casino Payout Rates

  • By
  • February 24, 2026
  • 16 views

Online Slot Payouts

  • By
  • February 24, 2026
  • 19 views

Winmaster Casino 100 Free Spins Bonus 2026

  • By
  • February 24, 2026
  • 19 views

Online Bingo No Deposit Bonuses

  • By
  • February 24, 2026
  • 17 views

Best Time To Play Online Casino

  • By
  • February 24, 2026
  • 12 views

Online Casino Australia No Deposit Bonus Australia

  • By
  • February 24, 2026
  • 15 views