ரஷ்யா, சீனாவுடன் போர் ஒத்திகையில் ஈரான்! பீதியில் டிரம்ப்!

சீனா, ரஷ்யா, ஈரான் நாடுகளின் கடற்படைகள் இணைந்து கூட்டு ராணுவ ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கடும் மிரட்டல்களை விடுத்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக ஹவுத்திப் படைகள் மீண்டும் கடற் தாக்குதல்களை தொடங்கிய நிலையில், இந்த ஒத்திகை உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.Maritime Security Belt 2025 என்ற பெயரில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே ஓமன் வளைகுடாவில் இந்த ஒத்திகை நடைபெற்றது. இந்த வழியாகவே உலக எண்ணெய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

Iran, Russia, China plan joint naval drill to bolster regional security - Tehran Times

 

கடந்த முறை டொனால்டு டிரம்ப் அதிபராக இருந்த போது, ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து திடீரென வெளியேறி, பல தடைகளை விதித்தார். அப்போது, இந்த ஹோர்முஸ் நீரிணை பகுதியில், எதிரி நாடுகளின் வர்த்தக கப்பல்களை ஈரான் பறிமுதல் செய்தது.எனினும் இந்த கடற் ஒத்திகை நிகழ்ச்சியானது, 5வது ஆண்டாக நடைபெறுகிறது.
இந்த ஒத்திகையின் போது, ஜிபிஎஸ் சிஸ்டத்தை ஈரான் ஹேக் செய்து வைத்ததால், அப்பகுதியில் சென்று வந்த கப்பல்கள் பல மணி நேரம் போக்குவரத்தை நிறுத்தியதாகவும், பிறகு அது சரிசெய்யப்பட்டதாகவும் பிரிட்டன் கடற்படை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

Related Posts

கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

காசா மீது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முற்றுகையை கடைபிடித்து வருகிறது இஸ்ரேல். இதனால் உணவுப் பொருட்கள், மருந்துகள், செல்லாமல் மக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்கு செயல்பட்டு வந்த ஒரே ஒரு உப்பு…

வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

வம்புச் சண்டைக்கு ஈரான் போகாது, ஆனால் எங்களை தாக்கினால், பதிலடி என்பது மிக தீர்க்கமானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும் என ஈரானின் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு அனுப்பிய கடிதத்தில், தங்களது நிபந்தனைகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Free Play Real Prizes Bingo Australia

  • By
  • July 8, 2026
  • 10 views

Which Casinos In United Kingdom Have Craps

  • By
  • July 8, 2026
  • 11 views

Cashback Online Casino

  • By
  • July 8, 2026
  • 9 views

Casino Slot Online Free Ireland

  • By
  • July 8, 2026
  • 13 views

Safest Online Casino Sites

  • By
  • July 8, 2026
  • 9 views

Jackpot Cash Casino Bonus Codes 2026

  • By
  • July 8, 2026
  • 9 views