ஈரானை தாக்கினால் குடிக்க தண்ணீர் இருக்காது! கத்தார் எச்சரிக்கை!

ஈரானில் உள்ள அணு உலைகளை அமெரிக்காவோ, அல்லது இஸ்ரேலோ தாக்கினால், அது வளைகுடா நாடுகளில் குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்தும் என கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அல்தானி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து வலதுசாரி அமெரிக்க ஊடகவியலாளர் Tucker Carlson க்கு அவர் அளித்த…

2 ஆண்டுகளில் முற்றிலுமாக மாறப் போகும் காசா!

காசாவை மறு கட்டுமானம் செய்யும் திட்டத்தை எகிப்து தலைமையிலான அரபு லீக் முன் மொழிந்துள்ளது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில், ஐக்கிய நாடுகள் மன்றம், உலக நாடுகள், நிறுவனங்களிடம் இருந்து 53 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது, சுமார் 4.6 லட்சம் கோடி…

4 நாட்கள் கெடு!

காசாவுக்கு செல்லும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது. முதல்கட்ட போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அதனை ஏப்ரல் மாதம் வரை நீட்டித்துள்ளது இஸ்ரேல். அதே நேரம் 2ஆம் கட்ட போர் நிறுத்தத்திற்கு முன் வராமல்…

அபூ உபைதா பரபரப்பு அறிவிப்பு

ஹமாஸின் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் இராணுவ செய்தித் தொடர்பாளர் அபு ஒபைதா, காசாவில் அதிகரித்து வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக இஸ்ரேலுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ உரையில், இஸ்ரேலிய போர் அச்சுறுத்தல்கள் இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்க வழிவகுக்காது ,…

திட்டத்தை மாற்றிய டிரம்ப்

ஒரே தவணையில் அனைத்து கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால், மத்திய கிழக்கு நரகத்தை சந்திக்கும் என்றார். ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், கைதிகள் படிப்படியாக மட்டுமே விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் அறிவித்தது.காசாவில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும், அந்த பகுதியை ரிவேராவாக…

டிரம்பின் திட்டத்தை நிராகரித்த அரபு மாநாடு

இந்த மாநாட்டில் எகிப்து கொண்டு வந்துள்ள காசா மறு சீரமைப்பு திட்டத்தை அனைத்து அரபு நாடுகளும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளன.இந்தத் திட்டத்தின் அடிப்படையில் காசாவை விரைவாக மீட்டு மறு சீரமைக்கும் முயற்சியை முன்னிறுத்தும் வழிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு நிதியம் மற்றும்…

ஈடு இணையில்லா இறை நம்பிக்கை

எங்கள் அன்பிற்குரியவர்களை இழந்து விட்டோம், வீடுகளை இழந்து விட்டோம், வாழ்வாதாரங்களை இழந்து விட்டோம், பள்ளிவாசல்களை இழந்து விட்டோம், ஆனால் எப்போதும் போல எங்கள் இறை நம்பிக்கையை நாங்கள் இழக்க வில்லை. அதில் உறுதியாக உள்ளோம் என்று அல் ஜசீராவிடம் கூறியுள்ளார் ஒரு…

அடங்கிய கொட்டம்!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான 42 நாள் முதல் கட்ட போர் நிறுத்தம் மார்ச் 1ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்துள்ளது. 2ஆம் கட்ட பேச்சு வார்த்தைகளை தொடங்க நெதன்யாகு சுணக்கம் காட்டி வந்ததோடு, மீண்டும் போரை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டார்.…

3 பேருக்கு 369 பேர் விடுதலை!

https://edition.cnn.com/2025/02/14/middleeast/israel-announces-names-of-three-hostages-intl/index.htmlபோர்நிறுத்தம் அமலுக்கு வந்ததற்கு பிறகு மட்டும் சுமார் 100 பாலஸ்தீனியர்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் கொன்றுள்ளன. நிவாரணப் பொருட்களையும் தடுத்து வந்தனர். இதனையடுத்து, கைதிகள் விடுதலையை நிறுத்துவதாக ஹமாஸ் அறிவித்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சனிக்கிழமைக்குள் அனைத்து இஸ்ரேலிய கைதிகளும் விடுவிக்கப்பட…

கிழித்து தொங்கவிட்ட ஏமன் தலைவர்!

காசா மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போருக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏமன் ஹவுத்திப் படைகள் இஸ்ரேலுக்கு எதிரான கடல் முற்றுகை போராட்டத்தை 15 மாதங்களாக நடத்தினர். காசாவில் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதையடுத்து, அவர்களும் தங்களது நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவித்தனர். இந்த நிலையில், காசாவை…

You Missed

Online Casino Payout Rates

  • By
  • February 24, 2026
  • 14 views

Online Slot Payouts

  • By
  • February 24, 2026
  • 14 views

Winmaster Casino 100 Free Spins Bonus 2026

  • By
  • February 24, 2026
  • 17 views

Online Bingo No Deposit Bonuses

  • By
  • February 24, 2026
  • 14 views

Best Time To Play Online Casino

  • By
  • February 24, 2026
  • 10 views