3 பேருக்கு 369 பேர் விடுதலை!

https://edition.cnn.com/2025/02/14/middleeast/israel-announces-names-of-three-hostages-intl/index.htmlபோர்நிறுத்தம் அமலுக்கு வந்ததற்கு பிறகு மட்டும் சுமார் 100 பாலஸ்தீனியர்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் கொன்றுள்ளன. நிவாரணப் பொருட்களையும் தடுத்து வந்தனர். இதனையடுத்து, கைதிகள் விடுதலையை நிறுத்துவதாக ஹமாஸ் அறிவித்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சனிக்கிழமைக்குள் அனைத்து இஸ்ரேலிய கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும், இல்லாவிட்டால், ஹமாசுக்கு நரகத்தை காட்டுவேன் என டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்தார். ஆனால் இதனை புறக்கணித்த ஹமாஸ், வெற்று மிரட்டல்களால் ஒன்றும் செய்து விட முடியாது, நாங்கள் சொல்வதை மட்டும் ஒழுங்காக கேளுங்கள் என பதிலடி கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து போர்நிறுத்தம் தொடர்ந்து வெற்றி பெற, கத்தார், எகிப்து நாடுகள் தங்களது இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தின. இதனையடுத்து, ஏற்கனவே திட்டமிட்டபடி, சனிக்கிழமை 3 இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் அறிவித்தது.இதனையடுத்து, சனிக்கிழமை Alexander Trufanov, Sagui Dekel-Chen மற்றும் Yair Horn ஆகிய 3 இஸ்ரேலிய ஆண் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு பகரமாக இஸ்ரேலிய சிறைகளில் கடும் கொடுமைகளை அனுபவித்து வந்த 369 பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்.

Related Posts

கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

காசா மீது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முற்றுகையை கடைபிடித்து வருகிறது இஸ்ரேல். இதனால் உணவுப் பொருட்கள், மருந்துகள், செல்லாமல் மக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்கு செயல்பட்டு வந்த ஒரே ஒரு உப்பு…

வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

வம்புச் சண்டைக்கு ஈரான் போகாது, ஆனால் எங்களை தாக்கினால், பதிலடி என்பது மிக தீர்க்கமானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும் என ஈரானின் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு அனுப்பிய கடிதத்தில், தங்களது நிபந்தனைகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

பாலஸ்தீனியர்கள் காசாவை விட்டு வெளியேறத் தேவையில்லை – இஸ்ரேலுக்கு ஆப்பு சொறுகிய டிரம்ப்!

பாலஸ்தீனியர்கள் காசாவை விட்டு வெளியேறத் தேவையில்லை – இஸ்ரேலுக்கு ஆப்பு சொறுகிய டிரம்ப்!

ரஷ்யா, சீனாவுடன் போர் ஒத்திகையில் ஈரான்! பீதியில் டிரம்ப்!

ரஷ்யா, சீனாவுடன் போர் ஒத்திகையில் ஈரான்! பீதியில் டிரம்ப்!

ஹமாசுடன் நேரடிப் பேச்சு – இஸ்ரேல் அச்சம் அடையத் தேவையில்லை! அமெரிக்க தூதர் விளக்கம்!

ஹமாசுடன் நேரடிப் பேச்சு – இஸ்ரேல் அச்சம் அடையத் தேவையில்லை! அமெரிக்க தூதர் விளக்கம்!

2ஆம் கட்ட போர் நிறுத்தம் – கத்தாரில் தொடங்கிய பேச்சுவார்த்தை!

2ஆம் கட்ட போர் நிறுத்தம் – கத்தாரில் தொடங்கிய பேச்சுவார்த்தை!