அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை இல்லை- ஈரானின் வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

அமெரிக்காவின் வரலாறே விரோத நடவடிக்கைகள் மற்றும் உறுதியற்ற வாக்குறுதிகளால் நிரம்பி இருப்பதாக ஈரானின் வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது.பொருளாதாரத் தடைகள் போன்ற மிரட்டல்களைப் பயன்படுத்துதல், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்தல் போன்ற மோசமான செயல்களில் அமெரிக்க ஈடுபடுவதாக ஈரான் வெளியுறவு துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.மேலும் ஈரானின் அணுசக்தி ஒப்பந்த்தை அமெரிக்கா மோசமாகப் பின்பற்றுவதாக அறிவித்துள்ளது.

ஈரானின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை என்று ஈரானியத் தலைவர் சையத் அலி கமேனி அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதே வாஷிங்டனை நம்ப முடியாது என்பதற்கான சான்றாக இருப்பதாக காமேனி சுட்டிக்காட்டியுள்ளார்.அமெரிக்காவால் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ள” MAXIMUM PRESSURE” கொள்கையானது, ஈரானின் தேசிய நலன்களுக்கு எதிரானது என்றும் ஈரானின் வெளி விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

  • Related Posts

    கடல் முற்றுகை ஒரு பகுதி தான் – மேலும் பல திட்டங்கள் உள்ளன!

    காசா மீது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முற்றுகையை கடைபிடித்து வருகிறது இஸ்ரேல். இதனால் உணவுப் பொருட்கள், மருந்துகள், செல்லாமல் மக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்கு செயல்பட்டு வந்த ஒரே ஒரு உப்பு…

    வம்புச் சண்டைக்கு போக மாட்டோம் – வந்த சண்டையை விடமாட்டோம்! ஈரான் சுப்ரீம் தலைவர்!

    வம்புச் சண்டைக்கு ஈரான் போகாது, ஆனால் எங்களை தாக்கினால், பதிலடி என்பது மிக தீர்க்கமானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும் என ஈரானின் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு அனுப்பிய கடிதத்தில், தங்களது நிபந்தனைகளை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Free Play Real Prizes Bingo Australia

    • By
    • July 8, 2026
    • 10 views

    Which Casinos In United Kingdom Have Craps

    • By
    • July 8, 2026
    • 11 views

    Cashback Online Casino

    • By
    • July 8, 2026
    • 9 views

    Casino Slot Online Free Ireland

    • By
    • July 8, 2026
    • 13 views

    Safest Online Casino Sites

    • By
    • July 8, 2026
    • 9 views

    Jackpot Cash Casino Bonus Codes 2026

    • By
    • July 8, 2026
    • 9 views